Home கலை உலகம் ‘சாகசம்’ படத்தில் இலட்சுமி மேனன் பாடினார்!

‘சாகசம்’ படத்தில் இலட்சுமி மேனன் பாடினார்!

801
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 3 – இமான் இசையில் “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” திரைப்படத்தில் பாடிய நடிகை லஷ்மி மேனன், தற்போது தியாகராஜன் தயாரிப்பில் பிரஷாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

lakshmi-menon-

அருண் ராஜ் வர்மா எனும் புதுமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சாஹசம்’ திரைப்படத்திற்கு, தமன் இசையமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

மதன் கார்க்கி வரிகளில் லஷ்மி மேனன் பாடியுள்ள அந்த பாடல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

பிளஸ் 2 படிப்பு, நடிப்பு என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் லஷ்மி மேனன் ஒரு பாடகியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.