Home Tags சிங்கப்பூர் அமைச்சர்கள்

Tag: சிங்கப்பூர் அமைச்சர்கள்

‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது?’- சண்முகம்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் டாக்டர் மகாதீர் முகமட்டின் கவிதை பாணியில் எழுதப்பட்ட இரண்டு வரி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

கோலாலம்பூர் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty - LFL) அமைப்பு சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கே.சண்முகத்திற்கு எதிராக வழக்கு ஒன்றைக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளனர்.

சிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய 12-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கா.சண்முகம் (படம்) இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,...

சிங்கை நிதியமைச்சராக ஹெங் சுவி கியாட் தொடர்வார்; 2-வது நிதியமைச்சராக லாரன்ஸ் வோங்!

சிங்கப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் நலக் குறைவால் தனது சுதந்திர தின உரையைப் பாதியிலேயே நிறுத்திப் பின்னர் தொடர்ந்த சிங்கைப் பிரதமர் லீ சியன் லூங், நிதியமைச்சர் ஹெங் சுவி...

மயங்கிச் சரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – அடுத்தடுத்து 3 சம்பவங்கள்!

கோலாலம்பூர் - ஜெலபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைனுடின் இஸ்மாயிலுக்கு, நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அதிலிருந்த கட்டி அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை...

சிங்கை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் – மயங்கி விழுந்தார்! அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது!

சிங்கப்பூர் – சிங்கப்பூரின் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் (படம்), நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை, இதயநோய் தாக்கியதாகவும், மூளைக்குச் செல்லும்...

காவல்துறையினர் மீதான தாக்குதலை ஏற்க இயலாது: சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூர், பிப்ரவரி 6 - தைப்பூசத் திருவிழாவின்போது காவல்துறையினரை சிலர் தாக்கியது ஏற்க முடியாத செயல் என சிங்கப்பூர் வெளியறவு மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறப்படுவதையும்...