Tag: சிங்கப்பூர் தேசிய நூலகம் தமிழ் சேவை
சிங்கப்பூரின் தமிழ் நூல் களஞ்சியம் “தமிழ்ச்சோலை”
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் ஒரே நூலகத்தில்!
தமிழ் மொழியின் பெருமையையும், தொன்மையையும் எடுத்துக் கூறும் 1,000-க்கும் மேற்பட்ட மலாய், சீன, ஆங்கில நூல்கள்
திருக்குறளின் 17 மொழியாக்க நூல்களின்...
“இறுதிவரை பண்பாளராக, பகுத்தறிவாளராக வாழ்ந்தவர்” நினைவின் தடங்கள் நிகழ்ச்சியில் மா.இராமையாவுக்கு இரங்கல்
சிங்கப்பூர் - (சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவு, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் நம்மை விட்டுப் பிரிந்த தமிழ் ஆளுமைகள் எண்மர் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் "நினைவின்...
சிங்கை ‘நினைவின் தடங்கள்’ – அக்கினி குறித்த இரா.முத்தரசனின் இரங்கல் உரை
சிங்கப்பூர் - (கடந்த சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவு, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் நம்மை விட்டுப் பிரிந்த தமிழ் ஆளுமைகள் எண்மர் குறித்த...
சிங்கை தேசிய நூலகத்தில் மா.இராமையா, அக்கினி உள்ளிட்ட, 8 தமிழ் ஆளுமைகளுக்கு நினைவஞ்சலி
நவம்பர் 16-ஆம் தேதி சிங்கையில் இயங்கி வரும் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைப் பிரிவு கடந்த ஆண்டில் மறைந்த 8 முக்கிய ஆளுமைகளை நினைவு கூரும் வகையில், “நினைவின் தடங்கள்” என்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது.
சிங்கப்பூர் தேசிய நூலக நிகழ்ச்சியில் மா.இராமையா – அக்கினிக்கு நினைவஞ்சலி
சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கை தேசிய நூலகத்தில் நடைபெறும் 'நினைவின் தடங்கள்' நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர்கள் மா.இராமையா, அக்கினி சுகுமார் ஆகியோர் குறித்த இரங்கல் உரைகள் இடம் பெறும்.
“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்!
சிங்கப்பூர் – மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறனின் வடிவமைப்பிலும், கைவண்ணத்திலும் உருவான முரசு அஞ்சல் மென்பொருள் மற்றும் செல்லினம் எனப்படும் விவேகக் கைத்தொலைபேசிகளுக்கான உள்ளிடும் குறுஞ்செயலி ஆகியவை உலகம் எங்கும்...
துரைராஜ்-இராஜகுமாரன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்கிறது சிங்கை தேசிய நூலகம்
சிங்கப்பூர்- ஒவ்வோர் ஆண்டிலும் மறைந்த தமிழ் எழுத்தாளர்கள், ஆளுமைகளை நினைவுகூரும் விதமாக கடந்த ஆண்டுமுதல் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு "நினைவின் தடங்கள்" எனும் நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தி...