Home Tags சினி சட்டமன்றம் (பகாங்)

Tag: சினி சட்டமன்றம் (பகாங்)

சினி இடைத்தேர்தல்: 8 வேட்பு மனு பாரங்கள் வாங்கப்பட்டுள்ளன

சினி இடைத்தேர்தலுக்காக மொத்தம் எட்டு வேட்பு மனு பாரங்கள் பகாங் தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து இன்றுவரை வாங்கப்பட்டுள்ளது.

சினி இடைத்தேர்தலை அம்னோ எளிதாகப் பார்க்காது- வேட்பாளர் ஜூன் 18 அறிமுகம்

சினி இடைத்தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு தரப்பினரையும் அம்னோ எளிதாக எடுத்துக் கொள்ளாது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிகேஆர் போட்டியிடவில்லை

சினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி நிறுத்தாது என்று பிகேஆர் அறிவித்துள்ளது.

சினி இடைத்தேர்தல் அவசரக் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களுக்கு அளவுகோலாக அமையும்

நாடு தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது இடைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை நடத்துவதற்கான அளவுகோலாக, சினி இடைத்தேர்தல் விளங்கும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.

பகாங் சட்டமன்ற உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் காலமானார்

கோலாலம்பூர் – பகாங் மாநிலத்திலுள்ள  சினி சட்டமன்றத்திற்கான உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் தனது 60-வது வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கோலாலம்பூரில் காலமானார். பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்...