Tag: ஜாசிண்டா அடெர்ன்
நியூசிலாந்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா அடெர்ன் நியூசிலாந்தின் தேர்தலை அக்டோபர் 17 வரை நான்கு வாரங்கள் தாமதப்படுத்தினார்.
கொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்
நியூசிலாந்து: கொவிட்19 தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக நியூசிலாந்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை 14 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆக்லாந்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்ப உறுப்பினர்களின்...
நியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்!- அம்பிகா
நியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய, அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும் என்று அம்பிகா கேட்டுக் கொண்டார்.
கிரிஸ்ட்சர்ச்: வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக அமைதி ஒன்றுக்கூடல்!
கிரிஸ்ட்சர்ச்: கிரிஸ்ட்சர்ச் பயங்கரவாத சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கான அமைதி ஒன்றுக்கூடலில், நியூசிலாந்து பிரதமர் ஜாசிண்டா அடெர்ன் கலந்து கொண்டதாகக் சின் ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த அமைதி ஒன்றுக்கூடலில் நியூசிலாந்தின் அனைத்து மக்களும்,...
குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருக்கும் நியூசிலாந்து பிரதமர்!
வெலிங்டன் - கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் 40-வது பிரதமராகப் பதவியேற்ற ஜாசிண்டா அடெர்ன், தான் கருவுற்றிருப்பதாகவும், ஜூன் மாதம் குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம்,...