Tag: ஜாயிஸ்
தானம் பெறப்படும் உறுப்புகள் அல்லாவின் உத்தரவுக்குக் கீழ்படியும் – முஃப்தி கருத்து!
கோலாலம்பூர் – முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோருக்கு இடையில் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைகளில் எந்தத் தடையும் இல்லையென கூட்டரசுப் பிரதேச முஃப்தி டத்தோ டாக்டர் சுல்கிப்ளி மொகமட் அல்...
“மலேசியர்களின் உண்மையான தலைவர்” – அஸ்மின் அலிக்கு வேள்பாரி பாராட்டு
கோலாலம்பூர், நவம்பர் 14 - பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் மலேசிய பைபிள் சமூகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா வியூக இயக்குநர் எஸ்.வேள்பாரி சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியை "மலேசியர்களின் உண்மையான தலைவர்"...
பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை திரும்ப ஒப்படைத்தது ஜாயிஸ்!
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 14 - மலேசிய பைபிள் சமூகத்திடமிருந்து (பிஎஸ்எம்) கைப்பற்றிய 321 பைபிள்களையும் ஜாயிஸ் (சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை) இன்று சரவாக் தேவாலயங்களின் சங்கத்திடம் திரும்ப ஒப்படைத்தது.
கிள்ளானிலுள்ள இஸ்தானா ஆலம் ஷாவில்...
பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் அடுத்தவாரம் திரும்ப ஒப்படைக்கப்படலாம்!
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 - பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மலாய் மற்றும் இபான் பைபிள்கள் அடுத்த வாரம் மலேசிய பைபிள் சமூகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சிலாங்கூரின் புதிய...
பைபிள் விவகாரம்: நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும் – சிலாங்கூர் சுல்தான்
கோலாலம்பூர், ஜூன் 20 – மலேசிய பைபிள் கழகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 321 பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பதா அல்லது அழித்துவிடுவதா என்பதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ்...
“குர்ஆனை சரியாகப் பின்பற்றாததால் வந்த விளைவு” – ஜாயிஸின் செயலுக்கு மகாதீர் கருத்து
கோலாலம்பூர், ஜூன் 4 - மணப்பெண்ணின் பெயர், அடையாளங்கள் இஸ்லாமிய முறைப்படி இருப்பதால், அவரது திருமணத்தில் புகுந்து அதைத் தடுத்து நிறுத்திய சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறையின் (ஜாயிஸ்) செயல் தவறு என முன்னாள் பிரதமர்...
பெயர், அடையாள அட்டையில் மட்டும் ‘இஸ்லாம்’ ஏன்? – மணப்பெண்ணுக்கு ஜாயிஸ் கேள்வி
கோலாலம்பூர், ஜூன் 3 - இந்து திருமணத்தில் புகுந்து திருமணத்தை தடுத்து நிறுத்தியதற்கு காரணம், மணப்பெண் இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டு தங்களது அடையாளத்தை இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களாகவே காட்டி வந்திருப்பது தான்...
ஜாயிஸின் அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்!
கோலாலம்பூர், ஜூன் 3 - கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தை இஸ்லாமிய சமய அதிகாரிகள் (ஜாயிஸ்) தடுத்து நிறுத்தியது...