Tag: ஜெயலலிதா
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை, ஆக 1- பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 34 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க...
முதுமலை யானைகள் முகாமில் ஜெயலலிதா திடீர் ஆய்வு
சென்னை, ஜூலை 31 -முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது யானைகளுக்கு கரும்பு மற்றும் வாழைப்பழங்கள்...
அன்னிய முதலீடு அதிகரிப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்
சென்னை, ஜூலை 24– முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில்...
என்.எல்.சி. பிரச்சினைக்கு தீர்வு: பிரதமருக்கு ஜெயலலிதா நன்றி
சென்னை, ஜூலை 16- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு...
இளவரசன் மரணம்: விசாரணை ஆணையம் அமைக்க ஜெயலலிதா உத்தரவு
சென்னை, ஜூலை 8- முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘வெள்ளம் வருமுன்னே அணை கோல வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப சாதி, மத மோதல்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதிலும், அவ்வாறு ஏற்படின் 'முளையிலேயே...
முன்னாள் அமைச்சர் மகன் திடீர் கைது!
சென்னை, ஜூலை 7- முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் இளம்சுருதி நேற்று திடீரென கைது செய்யப் பட்டுள்ளார்.
இளம்சுருதி முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக, அவர் மீது அச்சுறுத்தல், கொலைமிரட்டல், நற்பெயருக்கு, களங்கம்...
இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்
சென்னை, ஜூலை 2- மத்திய அரசின் இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரையே உள்ளதால், இயற்கை...
ஜெயலலிதா நாளை கொடநாடு பயணம்
சென்னை, ஜூன் 27- முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த சில தினங்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இன்று மேல்-சபை தேர்தலில் வாக்களித்தார். இந்த நிலையில் அவர் நாளை கொடநாடு செல்ல...
உத்தரகாண்டில் பலியான தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜுன் 27- முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலங்களுக்குச் சென்று யாத்திரிகர்களை மீட்பதற்காக குப்தகாசி, கேதார்நாத் ஆகிய இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்...
தூய்மையான கிராம இயக்கம் விருது: 31 ஊராட்சி தலைவர்களுக்கு ஜெயலலிதா பரிசு வழங்கினார்
சென்னை, ஜூன் 26- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கிராமங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் சுகாதார புரட்சியின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டும், சுற்றுசூழல் சுகாதார...