Tag: ஜெயேந்திரர் காஞ்சி சங்கராச்சாரியார்
சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்!
காஞ்சிபுரம் - காஞ்சி சங்கரமடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முக்தியடைந்ததையடுத்து, 70-வது மடாதிபதியாக, இளைய மடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்...
சந்தன நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஜெயேந்திரர் நல்லடக்கம்!
காஞ்சிபுரம் - காஞ்சி மடத்தின் மூத்த மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று புதன்கிழமை காலை மூச்சுத் திணறல் காரணமாக மரணமடைந்தார்.
ஜெயேந்திரர் மரணமடைந்த செய்தியை அறிந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட...
“சமூகப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய ஆன்மீகத் தலைவர்” – டாக்டர் சுப்ரா அனுதாபம்
கோலாலம்பூர் - காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் மறைவு குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், தனிப்பட்ட முறையிலும், மலேசிய இந்துக்களின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கிறார்.
"மகான்...
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்!
காஞ்சிபுரம் - மூச்சுத்திணறல் காரணமாக காஞ்சி மடத்தின் தலைவர் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று புதன்கிழமை காலமானார்.
காஞ்சி மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி காலமானதாகத் தகவல்கள்...
கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை!
சென்னை - கணக்காய்வாளர் (ஆடிட்டர்) ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் இன்று கூடுதல் அமர்வு நீதிமன்றம் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
2002இல் காஞ்சி சங்கராச்சாரியார்...