Home இந்தியா காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்! இந்தியா காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்! February 28, 2018 1473 0 SHARE Facebook Twitter Ad காஞ்சிபுரம் – மூச்சுத்திணறல் காரணமாக காஞ்சி மடத்தின் தலைவர் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று புதன்கிழமை காலமானார். காஞ்சி மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி காலமானதாகத் தகவல்கள் கூறுகின்றன. Comments