Home Tags ஜ.செ.க

Tag: ஜ.செ.க

ஜ.செ.க பொதுத்தேர்தலில் பாஸ்,பிகேஆர் சின்னங்களைப் பயன்படுத்தும் – கர்பால் சிங் உறுதி

கோலாலம்பூர், ஏப்ரல் 19 - பொதுத்தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் பாஸ் சின்னத்தையும், சபா, சரவாக் மாநிலங்களில் பிகேஆர் சின்னத்தையும் ஜ.செ.க பயன்படுத்தப் போவதாக அதன் தலைவர் கர்பால் சிங் அறிவித்துள்ளார். உட்கட்சித் தேர்தலில் நடந்த...

ஜ.செ.க ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம் – தேர்தல் ஆணையம் மற்றும் ஆர்.ஓ.எஸ்(ROS)...

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - சங்கப் பதிவாளர் அலுவலகம் ஜ.செ.க கட்சியின் பதிவை ரத்து செய்தாலும், வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலில் ஜ.செ.க வேட்பாளர்கள் கலந்து கொள்ளலாம்...

ஜ.செ.க மீதான விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதி தொடக்கம் – சங்கப் பதிவாளர்...

பினாங்கு,ஏப்ரல் 14 - கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற ஜ.செ.க வின் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் ஆண்டுக்   கூட்டத்தில், அக்கட்சியின் மத்திய தேர்தல்  நிர்வாகக் குழுவில் குளறுபடிகள் ஏற்பட்டதாக எழுந்த புகார்களையடுத்து, கோலாலம்பூரில் வருகிற...

மலேசிய இந்தியர்களின் வளர்ச்சிக்காக 14 அம்சத் திட்டத்தை ஜ.செ.க வெளியிட்டது

ஜோகூர் பாரு, ஏப்ரல் 1 – ஜோகூர் பாருவில் நேற்று ஜ.செ.க கட்சியின் சார்பாக மலேசிய இந்திய சமூகத்தினரின் வளர்ச்சிக்காக 14 அம்சத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 14 அம்சத் திட்டத்தில், மலேசியாவில் அடிப்படை...

ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம்- முஸ்தப்பா

ஷா ஆலாம், மார்ச் 25- எதிர்வரும் 13ஆம் பொதுத்தேர்தலில் மக்களின் ஜனநாயக கட்சியானது இஸ்லாமிய பாஸ் சின்னக் கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாக பாஸ் கட்சி பொதுச் செயலாளர் டத்தொ முஸ்தப்பா அலி தெரிவித்தார். “13ஆம்...

வரும் பொதுத்தேர்தலில் லிம் கிட் சியாங் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம்

கோலாலம்பூர், மார்ச்.23- வரும் பொதுத்தேர்தலில் எந்த தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பொதுமக்கள் ஆவலாக இருக்கும் வேளையில் தான் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று ஜ.செ.க.வின் மூத்த...