Home Tags டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய்

Tag: டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய்

எம்எச்370, எம்எச்17: தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 33 மில்லியன் ரிங்கிட் செலவு

கோலாலம்பூர், நவம்பர் 14 - எம்எச்370 மற்றும் எம்எச்17 ஆகிய இரு விமானங்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இதுவரை 33 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் 3732 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்...

லியோவ் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றார்

புத்ரா ஜெயா, ஜூன் 30 - கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இடைக்காலப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றி வந்த ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் இன்று அதிகாரபூர்வமாக புதிய போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ...

“பைபிள்களை திருப்பித் தராதது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்” – லியோவ் தியோங் சாடல்

கோலாலம்பூர், ஜூன் 16 - இஸ்லாமிய சமய இலாக்காவினர் கடந்த ஜனவரியில் கைப்பற்றிய பைபிள்களை திருப்பித்தர மறுப்பது மலேசிய அரசியல் சட்டங்களுக்கும் மலேசிய அரசியல் சாசனத்திற்கும் எதிரானதாகும் என்றும் இது ஒரு ஆபத்தான...

டாக்டர் சுப்ராவுக்குப் பதிலாக புதிய சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய்?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 21 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் மலேசிய சீனர் சங்கத்தின் (ம.சீ.ச) சிறப்பு பொதுப்...

தனக்கு எதிரான தீர்மானத்தில் ம.சீ.ச. துணைத் தலைவர் லியோவ் வெற்றி பெற்றார்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 20 – ம.சீ.ச.வின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்க்கு (படம்) எதிராக அவரைக்...

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலையிட வேண்டும் என நான் கூறவில்லை – டத்தோஸ்ரீ லியோ...

    கோலாலம்பூர், அக். 19- மசீசவின் பேராளர் மாநாட்டில் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலையிட வேண்டும் என தாம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுவதை அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் திட்டவட்டமாக...