Home நாடு லியோவ் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றார்

லியோவ் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றார்

514
0
SHARE
Ad

Former Malaysian Acting Transport Minister Hishammuddin Hussein (L) and new Transport Minister Liow Tiong Lai (R) speaks to the media during a press conference at the Ministry of Transport building in Putrajaya, Malaysia, 30 June 2014. Hishamuddin, former acting Transport Minister handed over the duties to the new Transport Minister Liow Tiong Lai which will include the responsibility for the search and rescue mission for missing Malaysia Airlines flight MH370. Flight MH370 with 239 passengers and crew was bound for Beijing from Kuala Lumpur on 08 March when ground control lost contact with it less than an hour after departure.

புத்ரா ஜெயா, ஜூன் 30 – கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இடைக்காலப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றி வந்த ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் இன்று அதிகாரபூர்வமாக புதிய போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாயிடம் அமைச்சுப் பொறுப்புக்களை புத்ரா ஜெயா அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹிஷாமுடின் இனி, அதிகாரபூர்வ போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தலைவருமான லியோவ், காணாமல் போன எம்எச் 370 விமானம் குறித்த விவகாரங்களையும், தேடுதல் வேட்டை சம்பந்தப்பட்ட அலுவல்களையும் கையாண்டு வருவார் என்று அறிவித்தார்

#TamilSchoolmychoice

Malaysia's new Transport Minister Liow Tiong Lai smiles during a press conference with former Malaysian Acting Transport Minister Hishammuddin Hussein (unseen) at the Ministry of Transport building in Putrajaya, Malaysia, புதிய போக்குவரத்து அமைச்சரும், மசீச தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்

படங்கள் : EPA