Tag: டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய்
பெந்தோங்: லியோவ்வை வீழ்த்த லிம் கிட் சியாங் தயாராகிறாரா?
பெந்தோங் - பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங்கைத் தோற்கடிக்க ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் (படம்) நேரடியாகக் களமிறங்கக் கூடும் என தகவல்கள் வெளிவரத்...
“88-ஏ சேர்க்கப்பட தொடர்ந்து போராடுவோம்” – லியாவ் உறுதி
கோலாலம்பூர் – ஒரு தலைப்பட்ச மதமாற்றம் தொடர்பிலான திருமண, மணவிலக்கு சட்டத் திருத்தங்களில் விட்டுக் கொடுத்து விட்டோம், வழிமாறி விட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தொடர்ந்து இதற்கான போராட்டங்கள் தொடரும் என்றும்...
பெர்லிஸ் மதமாற்ற சட்டத் திருத்தம்: மசீசவும் கடும் கண்டனம்!
கோலாலம்பூர் – புதிதாக இஸ்லாம் மதத்துக்கு மாறிய பெற்றோரில் ஒருவர் முஸ்லீம் அல்லாத மற்றொரு பெற்றோரின் அனுமதியின்றி, 18 வயதுக்கும் குறைவான குழந்தையை மதமாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள...
ஹூடுட் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவேன்! – தியோங் லாய் அறிவிப்பு!
கோலாலம்பூர் - பாஸ் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டிருக்கும் தனிநபர் மசோதாவான ஹூடுட் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவேன் என மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
எம்எச் 370 – மலேசியக் குழு மொசாம்பிக் வந்தடைந்தது!
கோலாலம்பூர் – காணாமல் போன எம்எச் 370 விமானம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழு, அங்கு கடலோரத்தில் காணப்பட்ட விமானப் பாகம் ஒன்று, எம்எச் 370 விமானத்தினுடையதுதானா என்பதை உறுதிப்படுத்த தற்போது...
40 நாடாளுமன்ற – 90 சட்டமன்ற தொகுதிகள்! பொதுத் தேர்தலுக்கான மசீச வேட்பாளர்கள் பட்டியல்...
கோலாலம்பூர் – கடந்த சில தினங்களாக தேசிய முன்னணி வட்டாரங்களில் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து அறிவிப்புகளும் செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிவதற்கு முன்கூட்டியே பொதுத் தேர்தலை...
எம்எச் 370: தேடுதல் நடவடிக்கைக்காக சீனா 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளது – லியோவ்
கோலாலம்பூர் - மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கைக்காக சீனா இதுவரை 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
இதற்காக சீன அரசுக்கு நன்றி...
“ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்து – ஊகங்கள் வேண்டாம்” -லியோவ் வேண்டுகோள்
நீலாய், ஏப்ரல் 19 – ஜமாலுடின் ஜார்ஜிஸ் உயிரைப் பலிவாங்கிய ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியாகும் யூகச் செய்திகளை ஊடகங்கள் நம்பக்கூடாது என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்...
யூகங்களின் அடிப்படையில் முடிவு வேண்டாம் – லியோ தியோங் லாய்!
கோலாலம்பூர், ஜனவரி 6 - விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானம் பயணம் மேற்கொண்ட விமான வழித்தடம் குறித்து யாரும் யூகங்களின் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ...
ஏர் ஆசியா விமான பாகங்கள் கண்டுபிடிப்பா? லியோவ் தியோங் லாய் மறுப்பு
கோலாலம்பூர், டிசம்பர் 28 - காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் கிழக்கு பெலித்துங் தீவுக்...