Tag: தட்டைக் கணினிகள்
புதிய ஐபேட் புரோ, விசைப் பலகை, மேக்புக் ஏர் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்
எந்தவித ஆரவாரங்களும், பிரம்மாண்டமான கூட்டங்களும், முன்கூட்டிய அறிவிப்புகளும் இன்றி தனது புதிய சாதனங்களாக ஐபேட் புரோ, மேக்புக் ஏர் கணினி ஆகியவற்றை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.
மீண்டும் தட்டைக் கணினி வர்த்தகத்தில் எச்டிசி!
கோலாலம்பூர், நவம்பர் 17 - எச்டிசி (HTC) நிறுவனம் மீண்டும் தட்டைக் கணினி வர்த்தகத்தில் ஈடுபட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி, கூகுளுடன் இணைந்து தற்போது நெக்சஸ்...
“வரைப்பட்டிகை” – டேப்லட்டுக்கு கலைஞர் அறிமுகப்படுத்தும் தமிழ்ச் சொல்!
சென்னை, நவம்பர் 9 - விறுவிறுவென மாறிவரும் தொழில்நுட்ப உலகில் நாளுக்கொரு கருவியும், நாளுக்கொரு தொழில் நுட்பமும், மென்பொருள் உருவாக்கங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தமிழ் ஆர்வலர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் உள்ள இன்றைய பெரும் பிரச்சனை என்னவென்றால், இந்த...
அடுத்து உலகை ஆக்கிரமிக்கப் போவது தட்டைக் கணினிகளா? அல்லது திறன் பேசிகளா?
கோலாலம்பூர், மே 21 – சாதாரண கைத் தொலைபேசிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்கள் தற்போது திறன் பேசிகளாக உருமாறி உலகமெங்கும் தொழில்நுட்ப புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதன் அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்பட்ட டேப்லெட்...
ஆப்பிள் நிறுவனத்தின் 12.9 அங்குல புதிய ஐ-பேட் – அடுத்தாண்டு அறிமுகமாகலாம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
டிசம்பர் 20 – இந்த ஆண்டில் ‘ஐ-பேட் ஏர்’ (i-Pad Air) என்ற பெயரில் தட்டைக் கணினிகளை...
இந்த ஆண்டு இறுதிக்குள் மேசைக் கணினிகளை விட தட்டைக் கணினிகள் அதிகமாக விற்பனையாகும்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
அக்டோபர் 4 – கணினி உலகில் வெகு வேகமாக ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப புரட்சிகளின் காரணமாக, தட்டை (Tablet)...