Home Tags தலைவி திரைப்படம்

Tag: தலைவி திரைப்படம்

தலைவி திரைப்பட முன்னோட்டம் வெளியானது

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொலி இன்று வெளியிடப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இப்படத்தில் ஜெயலலிதா கதபாத்திரத்தில் நடிக்கிறார்....

‘தலைவி’ திரைப்படமும் இணையத்தில் வெளியிடப்படுகிறது

சென்னை: முன்னாள் தமிழக முதல்வரும், நடிகையுமான ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்'தலைவி'. இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. பாலிவுட் நட்சத்திரம் கங்கனா ரனாவ் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'தலைவி' திரைப்படம் ஜூன் 26 அன்று...

தலைவி: இரண்டாவது தோற்றம் வெளியானது!

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாராகி வரும் திரைப்படம் 'தலைவி'. இயக்குனர் ஏ.எல். விஜயின் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளை...

‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு!

எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘தலைவி’ திரைப்பட தயாரிப்புக் குழுவினர் அரவிந்த்சாமி ஏற்று நடிக்கும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தின் குறுமுன்னோட்டத்தை வெளியிட்டனர். 

தலைவி : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் – குறுமுன்னோட்டம் வெளியீடு

இயக்குநர் ஏ.எல்.விஜய் கைவண்ணத்தில் உருவாகி வரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'தலைவி'. இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவுட் நடித்து வருகிறார். தலைவி படத்தின் குறு முன்னோட்டம் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட