Home One Line P2 தலைவி திரைப்பட முன்னோட்டம் வெளியானது

தலைவி திரைப்பட முன்னோட்டம் வெளியானது

942
0
SHARE
Ad

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொலி இன்று வெளியிடப்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இப்படத்தில் ஜெயலலிதா கதபாத்திரத்தில் நடிக்கிறார். தலைவி என்கிற பெயரில் படம் உருவாகி இருக்கிறது.

கங்கனாவின் பிறந்தநாள் பரிசாக தலைவி பட முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

தலைவி படம் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்பட்ம தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

கீழே இணைப்பில் தலைவி திரைப்பட முன்னோட்டம்: