Home No FB “பன்னீர் செல்வத்தை வீழ்த்துவாரா தங்கத் தமிழ்ச் செல்வன்?” – செல்லியல் காணொலி

“பன்னீர் செல்வத்தை வீழ்த்துவாரா தங்கத் தமிழ்ச் செல்வன்?” – செல்லியல் காணொலி

642
0
SHARE
Ad

Selliyal Video | Tamil Nadu Star constituencies- Bodinayakkanur | Will Thanga Tamil Selvan defeat O.Panneer Selvam? | 23 March 2021 | செல்லியல் காணொலி | தமிழ் நாடு நட்சத்திரத் தொகுதிகள் – போடிநாயக்கனூர் |பன்னீர் செல்வத்தை வீழ்த்துவாரா தங்கத் தமிழ்ச் செல்வன்? | 23 மார்ச் 2021

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகின்றன. அந்தத் தேர்தலில் சில தொகுதிகள் நட்சத்திரத் தொகுதிகளாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

அந்த நட்சத்திரத் தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதியாகத் திகழ்வது போடிநாயக்கனூர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் தொகுதி. அவரை எதிர்த்து திமுக சார்பில் மற்றொரு பிரபல அதிரடி வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன். இந்த இரண்டு பிரபலங்களின் மோதலால் நட்சத்திரத் தொகுதியாக உருவெடுத்திருக்கிறது போடிநாயக்கனூர்.

#TamilSchoolmychoice

ஓபிஎஸ்-தங்கத் தமிழ்ச் செல்வன் மோதும் போடிநாயக்கனூர் நட்சத்திரத் தொகுதியின் நிலவரங்களை தனது கண்ணோட்டத்தில் இந்தக் காணொலி வழி வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.