Home Tags தெலுங்கு

Tag: தெலுங்கு

“ரங்குலு” – தெலுங்கு உள்ளூர் தொலைக்காட்சி திரைப்பட அனுபவங்களை விவரிக்கிறார் இயக்குநர் சோமா காந்தன்...

கோலாலம்பூர் – அண்மையில் உகாதி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் சிறப்புத் திரைப்படமாக ஒளியேறிய முதல் உள்ளூர் தெலுங்கு தொலைக்காட்சிப் படமான “ரங்குலு” படத்தை இயக்கிய சோமா காந்தன் தன்னுடைய...

“ரங்குலு” – தெலுங்கு உள்ளூர் தொலைக்காட்சி திரைப்பட அனுபவங்கள் – விவரிக்கிறார் சோமா காந்தன்...

கோலாலம்பூர் – அண்மையில் உகாதி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் சிறப்புத் திரைப்படமாக ஒளியேறியது முதன்மறையாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட தெலுங்கு தொலைக்காட்சிப் படமான “ரங்குலு”. கதாநாயகனாக பிரகாஷ் ராவ், கதாநாயகியாக...

“தெலுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி

புத்ரா ஜெயா – “இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அங்கு வாழும் ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியைக் கற்க வேண்டிய ஆத்மார்த்த கடப்பாடு இருக்கிறது. ஐநா மன்றம்கூட இதைப் பலமுறை வலியுறுத்தியுள்ளது....

செல்லியலின் தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துகள்

இன்று ஞாயிற்றுக்கிழமை (18 மார்ச் 2018) உகாதி தெலுங்கு வருடப் பிறப்பைக் கொண்டாடி மகிழும் அனைத்து தெலுங்கு வம்சாவளியினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உகாதி சுப...

இந்தியத் தூதரக ஏற்பாட்டில் தெலுங்கு உணவு விழா தொடங்கியது

கோலாலம்பூர், ஜூன் 5 - இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் - பன்முகக் கோணங்களில் -  நடைபெற்று வரும் இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று...

இணையத்தளத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!

சென்னை, ஜனவரி 28 - இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படம் ‘பாகுபலி’. ஏப்ரலில் திரைக்கு வர...

தெலுங்கு வம்சாவளியினருக்கு செல்லியலின் ‘உகாதி சுபகாஞ்சலு’ தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 31 – இன்று தெலுங்கு புத்தாண்டைச் சிறப்புறக் கொண்டாடி மகிழும் உலகெங்கிலும் உள்ள தெலுங்கு வம்சாவளியினருக்கும், தெலுங்கு வாசகர்களுக்கும்...

அனைத்து சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பிரதமர் ஆதரவு – தெலுங்கு மாநாட்டில் அட்சயகுமார் தகவல்

கோலாலம்பூர்,ஏப்ரல் 13 - அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர  வேண்டும் என்று பாடுபடும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்  ஒரே மலேசியா கொள்கையை அறிமுகப்படுத்தியதோடு, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட...