Tag: தைப்பூசம் 2018
தைப்பூசத்தில் தேங்காய்களை அளவாக உடையுங்கள்: பினாங்கு நுகர்வோர் சங்கம்
ஜார்ஜ் - தைப்பூசத் திருநாளின் போது பக்தர்கள் தங்களது வழிபாட்டின் ஒருபகுதியாக தேங்காய் உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
நிறைய தேங்காய் உடைத்து அதனை வீணாக்குவதை விட, தேங்காய்களின் அளவைக் குறைத்துக் கொண்டு, அந்தப் பணத்தை...
தைப்பூச விழாவில் மைபிபிபி கட்சியின் ‘இலவச கழிப்பறை வசதி’ திட்டம்
கோலாலம்பூர் - தைப்பூசத்தை முன்னிட்டு மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவின் சமுதாய நடவடிக்கையான 'இலவச கழிப்பறை வசதி' திட்டம் 3-ஆவது ஆண்டாகத் தொடர்கின்றது. இந்தத் திட்டத்தின் வழி, நாடளாவிய நிலையில் 2 லட்சம்...
வழக்கத்திற்கு மாறான, பெரிய அளவிலான காவடிகளுக்குத் தடை – பத்துமலை நிர்வாகம் அறிவிப்பு!
கோலாலம்பூர் – தைப்பூசத் திருநாள் அன்று, பெரிய அளவிலான காவடிகளையோ, தடை செய்யப்பட்ட சின்னங்களையோ அல்லது இதற்கு முன்பு ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களையோ எடுத்து வருபவர்கள் பத்துமலை ஆலயத்தில் முதன்மை நுழைவு வாயிலிலேயே...
“தைப்பூசமும் முறையான பால்குடம், காவடி நேர்த்திக்கடனும்” – மாமன்ற ஏற்பாட்டில் சமயப் பேருரை!
கோலாலம்பூர் - தைப்பூசத் திருவிழாவின் போது பக்தப் பெருமக்கள் இந்து சமய நெறிமுறைகளுக்கேற்ப பால் குடம் காவடி காணிக்கை செலுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் "தர்மவேல்" எனும் திட்டத்தை மலேசிய இந்துதர்ம மாமன்றம் நாட்டில்...