Tag: தைப்பூசம் 2020
தைப்பூசம்: இரவு 10 மணிக்கு இரதப் புறப்பாடு நடைபெறும்!
தைப்பூசத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை இரவு இரவு 10 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து இரதப் புறப்பாடு நடைபெறும்.
தைப்பூசம்: கொரொனாவைரஸ் பயம் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!- வேதமூர்த்தி
தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வது குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மஇகா ஏற்பாட்டில் தைப்பூச இரத ஊர்வலத்தின்போது 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்
தைப்பூச இரத ஊர்வலத்தை முன்னிட்டு மஇகா தலைமையகம், இவ்வாண்டும், வியாழக்கிழமை (பிப்ரவரி 6) இரவு 10.00 மணி முதல், சுமார் 10,000 பக்தர் பெருமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்குவதற்குரிய ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
கொரொனாவைரஸ்: மக்கள் கூடும் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்!
உலக சுகாதார அமைப்பிலிருந்து, இதுவரை எந்த உத்தரவும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள் தொடரப்படும் என்று டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
அமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்
கோலாலம்பூர் - ராகாவின் கலக்கல் காலை (காலை குழு), சுரேஷ் மற்றும் அகிலா, மலேசியாவின் அரசு சார்பற்ற இயக்கமான தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து 85 மாற்றுத் திறனாளி பக்தர்களை பத்துமலை திருத்தலத்தின்...
“தூய்மையான பினாங்கு தைப்பூசம் 2020” – தன்னார்வலர்களுக்கு அழைப்பு
ஜோர்ஜ்டவுன் - எதிர்வரும் 2020-ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூசத்தைத் தூய்மையான முறையில் கொண்டாட, மலேசிய தமிழர் குரல் இளைஞர் பகுதி மற்றும் பினாங்கு தமிழர் குரல் இணைந்த ஏற்பாட்டில் "#தூய்மையான_பினாங்கு_தைப்பூசம்' எனும் இயக்கம்...