Tag: தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ)
சொக்சோ மூலம் தன்னார்வலத் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு – சரவணன் தொடக்கி வைத்தார்
கோலாலம்பூர் : நாட்டில் பல துறைகளில் பணியாற்றும் தன்னார்வலத் தொண்டர்களுக்கு ஊழியர் பாதுகாப்பு சேமநிதியான சொக்சோ மூலம் பாதுகாப்பு அளிக்கும் புதியத் திட்டத்தை மனித வள அமைச்சர் தொடக்கி வைத்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜூன்...
சொக்சோ மற்றும் மை காசே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா
சொக்சோ (PERKESO) மற்றும் (MY QASEH)
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா & பெர்கேசோ வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் வீடற்ற நிலை இல்லாமை (SIFAR GELANDANGAN) உருவாக்குதல்
தற்போது வீடற்ற நிலையில் இருப்பவர்கள், ஒரு...
சொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்
கோலாலம்பூர் : அண்மையில் விபத்தொன்றில் காலமான விஜயகுமார் என்பவரின் குடும்ப வாரிசுகளுக்கு சொக்சோ (SOCSO-பெர்கேசோ) எனப்படும் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு வழங்கிய உதவித் தொகையை மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நேரில்...
“பெர்கேசோ மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை” – சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர் : மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோவின் மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் பொறுப்பற்ற முதலாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று...
சொக்சோ’வின் நோன்பு திறப்பு விருந்துபசரிப்பு
கோலாலம்பூர் - பெர்கேசோ என்றழைக்கப்படும் சொக்சோவின் பயனாளிகளான தனித்து வாழும் தாய்மார்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பு ஒன்றை மனிதவள அமைச்சு நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு...
சொக்சோ பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படலாம்- சரவணன்
கோலாலம்பூர்: ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) கீழ் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) பங்களிப்புகளை மக்களுக்கு சுமையில்லாமல் உயர்த்துவதன் அவசியத்தை மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
1971- ஆம் ஆண்டிலிருந்து,...
சொக்சோ வாரியத் தலைவராக டான்ஸ்ரீ ஹனிபா நியமனம்
பிரபல மருத்துவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா பின் அப்துல்லா சொக்சோ வாரியத்தின் (SOCSO) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.