Tag: தோக்கியோ
கொவிட்19: தோக்கியோ தொற்றுக்கான மையப்பகுதியாக மாறுகிறது
தோக்கியோ: தோக்கியோவில் புதிய தொற்று மையப்பகுதி வளர்ந்து வருகிறது. புதிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று உள்ளூர் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜப்பானிய தலைநகரில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் வியாழக்கிழமை 367 புதிய கொவிட்19...
தோக்கியோ: தீ சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்தது!
தோக்கியோ: ஜப்பானிய நகரான கியோத்தோவில் அமைந்திருக்கும் விலங்குகளுக்கான வரைபடக் காட்சிகளை எடுக்கும் அரங்கத்தின் (animation studio) மீது நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின் மாண்டவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்திருக்கிறது.
மேலும் 35 பேர்...
கத்திக் குத்து தாக்குதலில் தோக்கியோவில் 19 பேர் வரை பலி!
தோக்கியோ – ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்கு மேற்கே உள்ள சாகாமிஹாரா என்ற இடத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 19 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஜப்பானியக் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள்...
ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு!
டோக்கியோ, மே 25 - ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக்...
2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும் நகராக தோக்கியோ தேர்வு!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
செப்டம்பர் 8 – எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்த ஜப்பானின்...