Tag: நஜிப் (*)
நஜிப்புக்கு எதிராக தீர்மானம் தேவையில்லை – சாஹிட் அதிருப்தி
தம்பின், ஆகஸ்ட் 17 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக தம்பின் தொகுதி இளைஞர் பிரிவு அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது...
நஜிப் பதவி விலக வேண்டும் – தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு தீர்மானம்!
தம்பின், ஆகஸ்ட் 17 - பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை...
ரிங்கிட் வீழ்ச்சியடைய ‘அதிகமான அரசியல் ஆரூடங்கள்’ தான் காரணம் – நஜிப்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதற்கு 'அதிகமான அரசியல் ஆரூடங்கள்' தான் காரணம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
பிரதமரின் பழைய ஜெட் விமானம் ஏலத்திற்கு வருகின்றதா?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பயன்படுத்தியதாக நம்பப்படும் அரசாங்கத்தின் பழைய ஜெட் ரக விமானம் ஒன்று அடுத்த வாரம் செவ்வாய்கிழமை ஏலத்திற்கு வருகின்றது.
'உத்துசான் மலேசியா' நாளிதழில்...
2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பில் நஜிப் மீது பிகேஆர் வழக்கு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, த வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை...
தேர்தலுக்காக நான் செலவழித்தது 10 மில்லியன் மட்டுமே – மகாதீர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - மலேசியாவில் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தேர்தலுக்காக 2 பில்லியன் ரிங்கிட் செலவழிப்பது என்பது மிகவும் தவறு என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை,...
“ஜனநாயகம் இறந்துவிட்டது; நஜிப்பை விசாரணை செய்யுங்கள்” – மகாதீர் கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமையில் மலேசியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.
"அது (ஜனநாயகம்) இறந்துவிட்டதற்குக் காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...
2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையா? – மகாதீர் கடும் விமர்சனம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் புகுந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடுமையாக...
மொகிதின் பதவி பறிப்பால் தடுமாறும் ஜோகூர்: நஜிப்பின் மன்னிப்பை ஏற்குமா?
கோலாலம்பூர் - நஜிப், மொகிதின் இடையில் நிகழ்ந்து வரும் அரசியல் போராட்டத்தால் அம்னோவில் அனைவரின் கவனிப்புக்கும் உள்ளாகியுள்ள மாநிலம் ஜோகூர்.
அம்னோவின் பிறப்பிட மாநிலமே ஜோகூர்தான். மற்ற மாநிலங்களில் அரசியல் நிலைமைகள் எப்படியிருந்தாலும், அம்னோவைப்...
அம்னோ தலைவர் என்பதால் தாக்குதலுக்கு ஆளாகிறேன் – நஜிப்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - தன்னிடம் அளிக்கப்பட்ட அரசியல் நன்கொடை குறித்து விமர்சித்துள்ள அம்னோ தொகுதித் தலைவர்களுக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது நடவடிக்கைகள் அனைத்தும் கட்சி நலன் கருதி மட்டுமே...