Home Featured நாடு மலேசிய மலையாள வம்சாவளியினருக்கு நஜிப் ஓணம் வாழ்த்து!

மலேசிய மலையாள வம்சாவளியினருக்கு நஜிப் ஓணம் வாழ்த்து!

664
0
SHARE
Ad

onamகோலாலம்பூர் – இன்று ஓணம் திருநாளை முன்னிட்டு மலேசியாவில் உள்ள மலையாளிகள் அனைவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது பேஸ்புக் வாயிலாக ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Najib-Malaysia-Flag“அறுவடை மற்றும் நன்றி செலுத்தும் விழாவான இந்த ஓணம் திருநாளில், மலேசிய மலையாளிகள் வம்சாவளியினருக்கு ‘ஓணம் ஆஷம்சகள்’ சொல்லி வாழ்த்துவதில் மிகவும் மிகழ்ச்சியடைகின்றேன்” என்று பிரதமர் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.