Home Featured நாடு பெர்சே இணையதளத்தை முடக்கியது எம்சிஎம்சி!

பெர்சே இணையதளத்தை முடக்கியது எம்சிஎம்சி!

510
0
SHARE
Ad

bersihlogo-L-1கோலாலம்பூர் – நாளை நடைபெறவுள்ள பெர்சேவின் மாபெரும் பேரணியை முன்னிட்டு, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மலேசிய தொலைத்தொடர்ப்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) முடக்கியது.

பெர்சே இணையதளத்தை மலேசியாவிலுள்ள பெரும்பான்மையினரால் நேற்று இரவு முதல் திறக்க இயலவில்லை.

இந்நிலையில், இது குறித்து பெர்சே 2.0-ன் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறுகையில், இணையதளத்தை முடக்குவது ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த நடவடிக்கை எம்சிஎம்சி-யின் தோல்வியை எதிரொலிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice