Home Tags நடிகை ஊர்வசி

Tag: நடிகை ஊர்வசி

திரைவிமர்சனம்: மகளிர் மட்டும் – அருமையான படம்.. பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் தான்..

கோலாலம்பூர் - பெண்ணடிமைத்தனம் பற்றிப் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்த கேள்விகளின் விளைவாக இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் சுயமரியாதையோடு, சுதந்திரமாக வாழ்கிறார்கள். பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகச் சாதிக்கிறார்கள். ஆனால், இந்த மாற்றம்...

“அனைத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்” – அக்கா கல்பனா குறித்து ஊர்வசி கண்ணீர் பேட்டி!

திருவனந்தபுரம் - நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியும் நடிகையுமான கல்பனா கடந்த 25-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள விடுதி ஒன்றில் திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்புக் காரணமாக அவர் மரணித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,...

ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா திடீர் மரணம்!

ஐதராபாத் - நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா (50), ஐதராபாத்தில் உள்ள விடுதி ஒன்றில் திடீர் என மரணம் அடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பன்மொழிப் படங்களில் நடித்து வந்த...

கேரள சட்டசபை விழாவில் குடிபோதையில் தள்ளாடியபடி வந்த நடிகை ஊர்வசி (காணொளியுடன்)!

திருவனந்தபுரம், ஏப்ரல் 28 - கேரள சட்டசபை வளாகத்தில் நடந்த பெண்கள் ஊழியர் சங்க விழாவில் பிரபல நடிகை ஊர்வசி குடிபோதையில் தள்ளாடியபடி வந்தது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள சட்டசபையில் பணிபுரியும் இடது...