Home Featured கலையுலகம் ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா திடீர் மரணம்!

ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா திடீர் மரணம்!

861
0
SHARE
Ad

50587950ஐதராபாத் – நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா (50), ஐதராபாத்தில் உள்ள விடுதி ஒன்றில் திடீர் என மரணம் அடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பன்மொழிப் படங்களில் நடித்து வந்த நடிகை கல்பனாவின் எதிர்பாராத மரணம், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.