Tag: நோராய்னி அகமட்
அம்னோ அமைச்சர் நோராய்னி அகமட் அமைச்சரவையில் இருந்து விலகினார்
புத்ரா ஜெயா : ஆட்டம் கண்டிருக்கும் மொகிதின் யாசின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்து அம்னோவின் அமைச்சர் நோராய்னி அகமட் இன்று விலகினார். மொகிதின் அமைச்சரவையில் இருந்து விலகும் இரண்டாவது அமைச்சர் நோராய்னி ஆவார்.
நோராய்னி...
உள்ளூர் மாணவர்கள் மார்ச் மாதம் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல அனுமதி
கோலாலம்பூர்: மலேசிய மாணவர்கள் அடுத்தாண்டு மார்ச் 1 முதல் கட்டம் கட்டமாக தங்கள் பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
இது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவைத் தொடர்ந்து, உயர்கல்வி அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சிவப்பு மண்டலங்களைச்...
பிடிபிடிஎன் கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்க உயர்கல்வி அமைச்சு நிதியமைச்சுடன் பேசும்!
கோலாலம்பூர்: பிடிபிடிஎன் கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்க மேலும் பரிசீலிக்க உயர்கல்வி அமைச்சகம் நிதி அமைச்சகத்துடன் கலந்துரையாடி வருகிறது என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பிடிபிடிஎன் கடன் பெற்றவற்களுக்கான...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15 விழுக்காடு தள்ளுபடி
பொது உயர்கல்வி நிறுவன மாணவர்கள் தங்களின் தங்கும்விடுதி, நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணங்களுக்கு 15 விழுக்காட்டு வரை தள்ளுபடி பெறுவார்கள்.
அக்டோபரில் பல்கலைக்கழகங்கள் முழுமையாகத் திறக்கப்படும்
பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மாதத்திலிருந்து படிப்படியாக, மீண்டும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 வரை கால அவகாசம்!
பொது பல்கலைக் கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.