Home Tags நோரியா காஸ்னோன்

Tag: நோரியா காஸ்னோன்

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: நோரியா காஸ்னோன் கணவர் அஸ்முனி அப்துல்லா நல்லடக்கம் செய்யப்பட்டார்!

கோலாசிலாங்கூர் - சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும், துணையமைச்சருமான  டத்தோ நோரியா காஸ்மோன் (படம்)  நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு அருகிலேயே, அவருடன் இந்த விபத்தில் மரணமடைந்த அவரது...

ஹெலிகாப்டர் விபத்து: இதுவரை 5 சடலங்கள் மீட்பு!

கூச்சிங் - கடந்த வியாழக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த 6 பேரும் மரணமடைந்துவிட்டதாக நம்பப்படுகின்றது. இதுவரை, பலியான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும், தோட்டத் தொழில் துறை...

ஹெலிகாப்டர் விபத்து: சுந்தரன் அண்ணாமலையின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

கூச்சிங் - கடந்த வியாழக்கிழமை சரவாக்கில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது. இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து...

ஹெலிகாப்டர் விபத்தில் நோரியா மரணம்: சுங்கை பெசாரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல்!

கோலாலம்பூர் - சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோன் மரணமடைந்தது உறுதியாகிவிட்ட நிலையில், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம், கடந்த 2013-ம் ஆண்டு 13-வது...

ஹெலிகாப்டர் விபத்து: துணையமைச்சர் நோரியாவின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

கூச்சிங் – சரவாக்கில் நேற்று காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், இன்று அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ஒரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. இந்நிலையில், அது துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோனின் சடலம் தான் எனத் தற்போது...