Home Tags பிஎஸ்எம்

Tag: பிஎஸ்எம்

பொதுவான கொள்கையை ஏற்றுக் கொண்டால் பிஎஸ்எம் கட்சி மக்கள் கூட்டணிக்குள் அனுமதிக்கப்படலாம் – அன்வார்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், ஜூன் 20 – மக்கள் கூட்டணியின் பொதுவான கொள்கையை ஏற்றுக் கொள்ள முன்வந்தால் பிஎஸ்எம் எனப்படும்...

இரு தொகுதிகளில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட பிஎஸ்எம் முடிவு – செமினியில் மும்முனைப் போட்டி...

கோலாலம்பூர்,ஏப்ரல் 17 – பொதுத்தேர்தலில் கோத்தா டாமன்சாரா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிகளில், பிஎஸ்எம்  (Parti  Sosialis Malaysia) கட்சி போட்டியிட பிகேஆர் வழிவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தங்களது கை முஷ்டி சின்னத்தில்...

பக்காத்தான் சின்னங்களைப் பயன்படுத்தத் தயார் – பிஎஸ்எம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 16 – பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்தி, பக்காத்தான் மத்திய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிக்கு உதவும் விதமாக, பிஎஸ்எம் (Parti  Sosialis Malaysia) கட்சி பக்காத்தானுடன் சுமூக உடன்படிக்கைக்கு வந்துள்ளது. நேற்று...

சிலாங்கூர் மாநிலத்தில் பிஎஸ்எம் தொகுதிகளில் மும்முனைப் போட்டி?

கோலாலம்பூர், ஏப்ரல் 15 - நேற்றிரவு சிலாங்கூர் உலு கிளாங் பகுதியில் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மாநிலத்தில்  பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்ததைத்...