Home Tags பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதல்

Tag: பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதல்

இலண்டன் தாக்குதல் – 8 பேர் இதுவரை கைது!

இலண்டன்- பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தொடர்பில் இதுவரையில் 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெர்மிங்ஹாம் மற்றும் இலண்டன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், தாக்குதல்...

தாக்குதல் நடந்தது எப்படி? வரைபட விளக்கம்!

இலண்டன் - நேற்று புதன்கிழமை பிற்பகலில் இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற தாக்குதல் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை மேலே உள்ள படம் விளக்குகிறது. இலண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் என்பது சுற்றுப் பயணிகள்...

இலண்டன் தாக்குதல்: 5 பேர் மரணம் – 40 பேர் காயம்!

இலண்டன் - பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் முழுவிவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை 5 பேர் மரணமடைந்ததாகவும், சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் காவல் துறையினர் அறிவித்திருக்கின்றனர். மற்ற அண்மைய விவரங்கள்...

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதல்: 3 தாக்குதல்காரர்கள் நுழைந்தனர்!

இலண்டன் - (வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணி நிலவரம்) நேற்று புதன்கிழமை பிற்பகலில், சுற்றுப் பயணிகள் அதிகமாகக் கூடும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன....

பிரிட்டன் நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதச் செயல்!

இலண்டன் - பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதச் செயல் என பிரிட்டிஷ் காவல் துறையினர் வர்ணித்துள்ள வேளையில், தாக்குதல் நடத்திய ஒருவன் சுடப்பட்டான் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நான்கு துப்பாக்கிச்...