Home Featured உலகம் இலண்டன் தாக்குதல் – 8 பேர் இதுவரை கைது!

இலண்டன் தாக்குதல் – 8 பேர் இதுவரை கைது!

793
0
SHARE
Ad

britain-parliament-attack

இலண்டன்- பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தொடர்பில் இதுவரையில் 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் பெர்மிங்ஹாம் மற்றும் இலண்டன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், தாக்குதல் நடத்திய நபர், பிரிட்டனில் பிறந்து வளர்ந்தவர் என பிரிட்டனின் பிரதமர் தெரசா மே அறிவித்திருக்கிறார்.