Home Tags புதிய பார்வை

Tag: புதிய பார்வை

புதிய தமிழ் நாளிதழ் “புதிய பார்வை” இன்று வெளியானது! – ‘தினக்குரல்’ வெளிவரவில்லை!

கோலாலம்பூர் – தற்போது ஆறு தமிழ் நாளிதழ்கள்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக ‘புதிய பார்வை’ என்ற பெயரில் மற்றொரு நாளிதழ் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், நேற்று வரை வெளிவந்து கொண்டிருந்த ‘தினக்குரல்’ நாளிதழ்...

“புதிய பார்வை” நாளிதழ் இன்று வெளிவரவில்லை

கோலாலம்பூர், ஜூலை 4 - கடந்த மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருந்த 'புதிய பார்வை' நாளிதழ் இன்று வெளிவரவில்லை. மற்றொரு நாளிதழான தினக்குரல் இன்று முதல் வெளிவரத் தொடங்கியதை அடுத்து, புதிய பார்வை...

செல்லியல் செய்தி ‘புதிய பார்வை’ நாளிதழில் மறு பிரசுரம்!

கோலாலம்பூர், ஜூலை 1 - இணையத் தளத்திலும் மற்றும் செல்பேசித் தளங்களில், செயலிகள் ஊடாகவும்  (mobile app) வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும், செல்லியல் தகவல் ஊடகத்தின் பிரத்தியேகச் செய்திகள், அப்படியே எடுத்தாளப்பட்டு, மலேசியாவில்...

செல்லியல் செய்தி ‘புதிய பார்வை’ நாளிதழில் மறு பிரசுரம்!

கோலாலம்பூர், ஜூன் 30 - இணையத் தளத்திலும் மற்றும் செல்பேசித் தளங்களில், செயலிகள் ஊடாகவும்  (mobile app) வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும், செல்லியல் தகவல் ஊடகத்தின் பிரத்தியேகச் செய்திகள், அப்படியே எடுத்தாளப்பட்டு,...

இன்று முதல் ‘தினக்குரல்’ பத்திரிக்கைக்கு பதிலாக ‘புதிய பார்வை’!

கோலாலம்பூர், மார்ச் 28 – மலேசியாவில், வெளிவரும் 6 தமிழ் தினசரிகளில் ஒன்றான  ‘தினக்குரல்’ நாளிதழ், அரசாங்கத்தால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அந்தப் பத்திரிக்கை வெளிவருவது நிறுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சு விதித்த...

நாளை முதல் ‘தினக்குரல்’ நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 27 – மலேசியாவில் வெளிவரும் ஆறு தமிழ்ப் பத்திரிக்கைகளில் ஒன்றான ‘தினக்குரல்’ நாளை முதல் வெளிவராது என்றும், அந்தப்...