Home நாடு செல்லியல் செய்தி ‘புதிய பார்வை’ நாளிதழில் மறு பிரசுரம்!

செல்லியல் செய்தி ‘புதிய பார்வை’ நாளிதழில் மறு பிரசுரம்!

597
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 1 – இணையத் தளத்திலும் மற்றும் செல்பேசித் தளங்களில், செயலிகள் ஊடாகவும்  (mobile app) வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும், செல்லியல் தகவல் ஊடகத்தின் பிரத்தியேகச் செய்திகள், அப்படியே எடுத்தாளப்பட்டு, மலேசியாவில் வெளியிடப்படும் அச்சு வடிவ நாளிதழ்களில், மறு பிரசுரமாக வெளியிடப்பட்டு வருகின்றன என்பதை பல தருணங்களில் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

அந்த வகையில், செல்லியலில் வெளியிடப்பட்ட எம்எச் 370 விமானத்தை பற்றிய கீழ்க்காணும் செய்திகள் அப்படியே எடுத்தாளப்பட்டு,  ஜூன் 28, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதியிட்ட ‘புதிய பார்வை’ நாளிதழில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

CYMERA_20140701_111705 (1)

#TamilSchoolmychoice

CYMERA_20140701_110504

CYMERA_20140701_113939 (1)