Tag: பூக்கள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சூரியகாந்தி விதை!
மே 14 - சூரியகாந்தி விதையில் இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப்...
குடல்புண், வயிற்றுப்போக்கை குணமாக்கும் அல்லி பூ!
அக்டோபர் 2 - நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி அல்லி. இதன் மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும்.
வெள்ளைநிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லியெனவும்...
வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் ரோஜா பூ!
செப்டம்பர் 9 - ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுடையது. ரோஜா இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டவை. ரோஜா இதழ்களை சாப்பிட்டால் வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.
ரோஜா இதழ்களை ஒரு...
கண் பார்வையை தெளிவாக்கும் மல்லிகை பூ!
ஆகஸ்ட் 9 - மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன...
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா பூ!
ஜூலை 3 - ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.
ரோஜா இதழ்களை ஒரு கையளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில்...
முல்லைப் பூவின் மருத்துவ குணம்!
ஏப்ரல் 22 - முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள்...
வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்
கோலாலம்பூர், செப். 23- “ தெய்வம் சார்ந்த பராரை வேம்பு " என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை...
உடல் சூட்டை தணிக்கும் முருங்கைப்பூ
கோலாலம்பூர், செப். 3- முருங்கைப்பூ நமது நாட்டில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மருந்து மூலப்பொருளாகும்.
முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத்...
இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ
செப். 2- குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது.
இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள்...
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்
கோலாலம்பூர், ஆக. 21- தாமரை மலர் மிகவும் அழகானது. இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை,...