Home Tags பெட்டாலிங் ஸ்ட்ரீட்

Tag: பெட்டாலிங் ஸ்ட்ரீட்

சீனா- மலேசியா உறவு பாதிக்கப்படுமா? – சீனத் தூதர் கவலை!

கோலாலம்பூர் - மலேசிய உள்விவகாரங்களில் தான் தலையிட எண்ணவில்லை என மலேசியாவிற்கான சீனத் தூதர் டாக்டர் ஹுவாங் ஹுய்காங் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். நேற்று சீனப் பத்திரிக்கைகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், பெட்டாலிங் ஸ்ட்ரீட்டை...

சீனத் தூதருக்கு விஸ்மா புத்ரா அழைப்பு: விளக்கம் கோர முடிவு!

புத்ராஜெயா- பெட்டாலிங் ஸ்ட்ரீட் சென்றபோது அங்கு தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் கோருவதற்காக மலேசியாவுக்கான சீனத் தூதர் டாக்டர் ஹுவாங் ஹுய்காங்குக்கு விஸ்மா புத்ரா (மலேசிய வெளியுறவு அமைச்சு அலுவலகம்) அழைப்பு விடுத்துள்ளது. இந்தச்...

விடுவிக்கப்பட்டார் ஜமால்: ஊடகங்கள் மீது பாய்ச்சல்

கோலாலம்பூர்- பெட்டாலிங் சாலையில் மீண்டும் ஒரு சிவப்பு சட்டை பேரணி நடைபெறும் என எச்சரிக்கை விடுத்த காரணத்தால் தடுத்து வைக்கப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் நேற்று சனிக்கிழமை...

உள்விவகாரத்தில் தலையிட்டதாக சீனத் தூதர், மலேசிய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்படலாம்!

கோலாலம்பூர் - பெட்டாலிங் ஸ்ட்ரீட் விவகாரம் மெல்ல மெல்ல அனைத்துலக விவகாரமாக உருவெடுத்து வருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை இந்தப் பகுதிக்கு திட்டமிடப்படாத வருகை ஒன்றை மலேசியாவுக்கான சீனத் தூதர் மேற்கொண்டு, அங்குள்ள வணிகர்களுக்கு...

சில தரப்பினரின் இனவாதப் போக்கு – எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகிறது!

கோலாலம்பூர் - நாட்டில் ஏற்பட்டுள்ள ஊழல் விவகாரங்கள், குழப்பங்களை மூடிமறைக்கும் அரசியல் நோக்கங்களுக்காக சில தரப்பினர் தொடர்ந்து இனவாதப் பிரச்சனைகளைக் கிளப்பி வருவார்களேயானால், அது சமத்துவத்தை வலியுறுத்தும் கொள்கைகளைக் கொண்ட எதிர்கட்சிகளுக்கு சாதகமாகவே...

‘பெட்டாலிங் வீதியில் ஒற்றுமை நிலவுகிறது – அதைக் கெடுத்துவிடாதீர்கள்’ என்கிறது சீனத் தூதரகம்!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய் காங் (படம்) நேற்று பெட்டாலிங் வீதியை பார்வையிட்டார். அப்பகுதியில் இன்று கலவரம் ஏற்படுத்துவோம் என்று சில தினங்களுக்கு முன்பு சுங்கை பெசார் அம்னோ தொகுதித்...