Home Tags போக்கிமோன் கோ

Tag: போக்கிமோன் கோ

தடை செய்யப்பட்ட பகுதிகளில் போக்கிமோன் விளையாடினால் நடவடிக்கை!

புத்ராஜெயா - தடைசெய்யப்பட்ட பகுதிகளில் போக்கிமோன் கோ விளையாட்டை விளையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். மெய்நிகர் (Virtual) விளையாட்டான போக்கிமோன் கோ-வைத்...

பினாங்கில் போக்கிமோன் விளையாட்டாளர்கள் மீது போலீஸ் புகார்!

ஜார்ஜ் டவுன் - லெபு ஆச்சே, லெபு கேனான் ஆகிய பகுதிகளில் போக்கிமோன் கோ விளையாட்டாளர்கள் ஏற்படுத்தும் சத்தமும், சாலைப் போக்குவரத்து நெரிசலும் தங்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த...

‘போக்கிமான்’ விளையாட்டுக்கு தற்காப்பு அமைச்சு தடை!

பத்து காஜா - உலகையே கலக்கி வரும் போக்கிமான் இணையவழி விளையாட்டை தற்காப்பு அமைச்சு தனது வளாகங்களில் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...

மலேசியாவில் சர்ச்சைக்குரிய ‘போக்கிமோன் கோ’ அறிமுகமானது!

கோலாலம்பூர் - உலகளவில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய, போக்கிமோன் என்ற செல்பேசி விளையாட்டு தற்போது மலேசியாவிலும் அறிமுகமாகியுள்ளது. இனி வீதியில் பலர் கையில் செல்பேசிகளுடன், கற்பனை உயிரினங்கள் பலவற்றைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். மலேசியாவில் அண்டிரோய்டு, ஆப்பிள்...