Tag: மலாயா பல்கலைக்கழகம்
இன்றிரவு அன்வார் இப்ராகிம் மலாயாப் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற முடியுமா?
கோலாலம்பூர், அக்டோபர் 27 - இன்றிரவு மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்தில் உரையாற்றியே தீருவேன் என எதிர்க் கட்சித் தலைவரும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவருமான அன்வார்...
உலகின் 400 சிறந்த பல்கலைக் கழகங்கள் : 5 மலேசிய பல்கலைக்கழகங்கள் இடம்
கோலாலம்பூர், செப்டம்பர் 18 - கியூ.எஸ் (QS) என்ற அமைப்பு வெளியிடும் அனைத்துலக பல்கலைக் கழங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மலேசியாவைச் சேர்ந்த 5 பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
"உலகின் தலைசிறந்த 400...
மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர், செப்டம்பர் 4 - இந்த ஆண்டு அரசியல் விமர்சனம் காரணமாக கைது செய்யப்பட்டவர்களில் 9-வதாக தற்போது மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் அஸ்மி சரோமும் சேர்ந்துள்ளார்.
அரசாங்கத்தின் கல்வித்திட்டம் குறித்து நாளிதழ் ஒன்று...
ஆயுதப் போராளிகள் பட்டியலில் மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளரின் பெயர் – அதிர்ச்சி தகவல்
கோலாலம்பூர்,ஜூலை 3 - ஆயுதப் போராளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து மலேசியர்களில், ஒருவர் மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் தற்போது தெற்கு பிலிப்பைன்சில் பதுங்கியுள்ளதாகவும் நம்பப்படுகின்றது.
இது...
12வது உலக தமிழ் இணைய மாநாடு!
கோலாலம்பூர், மார்ச்.1- உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு மலேசிய நாட்டின் மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 12-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டை ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 18-ந்தேதி வரை...