Tag: மலாலா
பாகிஸ்தான் பள்ளிகளில் மலாலா புத்தகத்துக்கு தடை
இஸ்லாமாபாத், நவம்பர் 12- தலிபான்களால் சுடப்பட்டு படுகாயமடைந்த பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசூப் எழுதிய புத்தகத்துக்கு, பாகிஸ்தான் பள்ளிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள் பெண்கள் பள்ளிக்கு செல்வதை...
மலாலாவுக்கு கெளரவ குடியுரிமை வழங்க கனடா முடிவு
லண்டன், அக்.17- பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட பெண் கல்வி போராளியான மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்கப்பட்டது.
இதுதவிர பல்வேறு சர்வதேச...
வெள்ளை மாளிகையில் மலாலாவுக்கு ஒபாமா நேரில் வாழ்த்து
வாஷிங்டன், அக் 14- பாகிஸ்தான் சிறுமியான மலாலா, அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவரது அழைப்பின் பேரில் நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது மலாலாவின் துணிச்சலான செயல்களைப் பாராட்டினார் ஒபாமா.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமியான...
பெண் கல்வி போராளி மலாலாவுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ‘மனித நேயர்’ விருது வழங்கி கவுரவித்தது
லண்டன், செப்.30- பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (வயது 16) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில்...
தீவிரவாதத்தை தோற்கடிக்கும் ஆயுதம் புத்தகங்கள்: குழந்தைப் போராளி மலாலா சொல்கிறார்
பர்மிங்காம், செப். 4- பெண்கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, போராடியதற்காக தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய், தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் மலாலா,...
மலாலாவிற்கு கைக்கொடுத்த ஏஞ்செலினா ஜோலி!
பாகிஸ்தான், ஏப்.6- பெண் கல்விக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாது போராடும் சிறுமி மலாலாவின் எண்ணங்களை செயல்படுத்த உதவி புரிவதில் பெருமை அடைவதாக ஹாலிவுட் பிரபலம் ஏஞ்செலினா ஜோலி கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக...