Home உலகம் மலாலாவிற்கு கைக்கொடுத்த ஏஞ்செலினா ஜோலி!

மலாலாவிற்கு கைக்கொடுத்த ஏஞ்செலினா ஜோலி!

529
0
SHARE
Ad

img1130405042_1_1 பாகிஸ்தான், ஏப்.6- பெண் கல்விக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாது போராடும் சிறுமி மலாலாவின் எண்ணங்களை செயல்படுத்த உதவி புரிவதில் பெருமை அடைவதாக ஹாலிவுட் பிரபலம் ஏஞ்செலினா ஜோலி கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய 15 வயது சிறுமியான மலாலாவை தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் பள்ளிக்கு திரும்பியுள்ள மலாலா, பெண்களின் கல்விக்காக ‘மலாலா நிதி’ என்னும் அறக்கட்டளையை துவங்கியுள்ளார்.