Home Tags ஏஞ்சலினா ஜோலி

Tag: ஏஞ்சலினா ஜோலி

உக்ரேனில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி

கீவ் (உக்ரேன்) : ரஷியா தொடுத்திருக்கும் போர் காரணமாக, உக்ரேன் மீது அனைத்துலக அளவிலான ஆதரவும், அனுதாபமும் பெருகி வருகிறது. ஹாலிவுட் நடிகர்கள் பலர் தங்களின் ஆதரவை உக்ரேன் மக்களுக்குப் புலப்படுத்தியுள்ளனர். அண்மையில் நடந்த...

ஏஞ்சலினா ஜோலியின் அடுத்த காதலர் யார்?

ஹாலிவுட் – கவர்ச்சியிலும், நடிப்பிலும், அதிரடி சண்டைக் காட்சிகளிலும் ஹாலிவுட் படங்களில் கொடி கட்டிப் பறப்பவர் ஏஞ்சலினா ஜோலி. மற்றொரு புகழ்பெற்ற நடிகரான பிராட் பிட்டுடன் அவர் இணைந்த காலம் முதல் ஹாலிவுட்டின்...

“முதுமையை ஏற்க நான் தயார்” – பேச்சிலும் அழகி தான் ஏஞ்சலினா!

நியூ யார்க் - ஹாலிவுட்டில் மறுக்க முடியாத, மறக்க முடியாத நடிகை என்றால் அது ஏஞ்சலினா ஜோலி தான். இவரது புற அழகுக்கு மட்டுமல்ல, அக அழகிற்கும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சிரியா குழந்தைகளுக்காக...

பிராட்பிட்-ஏஞ்சலினா தம்பதி சிரியா குழந்தையை தத்தெடுக்க முடிவு!

காலிஃபோர்னியா - ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியான பிராட்பிட்-ஏஞ்சலினா ஜோலி நான்காவதாக ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளது. அப்படி தத்தெடுக்கப்பட இருக்கும் குழந்தை உள்நாட்டுப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டைச் சேர்ந்ததாக இருக்கும் என தகவல்கள் வந்துள்ளன. அகதிகளுக்கான ஐநா-வின் சிறப்புத் தூதுவராக...

புற்றுநோய் அபாயம்: கருப்பையை அகற்றினார் ஏஞ்சலினா ஜோலி!

நியூயார்க், மார்ச் 25 - புற்றுநோய் தாக்கும் அபாயம் இருந்த காரணத்தினால், தனது இரண்டு மார்பகங்களையும் கடந்த 2013-ம் ஆண்டு அகற்றிய பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, தற்போது அதே காரணத்திற்காக தனது கருப்பையையும்...

சிட்னியில் புதிய பட அறிமுக விழாவில் ஏஞ்சலினா ஜோலி! (படக் காட்சிகள்)

சிட்னி, நவம்பர் 18 - பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி சிட்னிக்கு வருகை மேற்கொண்டுள்ளார். அவர் சொந்தமாக இயக்கியுள்ள 'அன்புரோக்கன்' (Unbroken) என்ற ஆங்கிலத் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 2015இல் உலகம்...

தேனிலவிற்காக தீவையே விலைக்கு வாங்கிய ஏஞ்சலினா ஜோலி-பிராட் பிட்! (காணொளியுடன்)

நியூயார்க், செப்டம்பர் 3 - தங்கள் தேனிலவை கொண்டாட, மால்டா தீவில் இருப்பவர்களை வெளியேற்றி, பணம் கொடுத்து அந்த தீவை வாங்கியுள்ளனர் ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட்டும், அவரது மனைவி ஏஞ்சலினா ஜோலியும். நடிகை...

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது!

நியூயார்க், ஆகஸ்ட் 29 - ஹாலிவுட்டின் 'கோல்டன் ஜோடி' என்று அழைக்கப்படும் ஏஞ்சலினா-பிராட்பிட் தம்பதியர் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிரான்சின் சட்டு மிரவேல் பகுதியின் சிறிய தேவாலயம் ஒன்றில் தனிப்பட்டமுறையில் திருமணம்...

மலாலாவிற்கு கைக்கொடுத்த ஏஞ்செலினா ஜோலி!

பாகிஸ்தான், ஏப்.6- பெண் கல்விக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாது போராடும் சிறுமி மலாலாவின் எண்ணங்களை செயல்படுத்த உதவி புரிவதில் பெருமை அடைவதாக ஹாலிவுட் பிரபலம் ஏஞ்செலினா ஜோலி கூறியிருக்கிறார். பாகிஸ்தானில் பெண் கல்விக்காக...

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்காக பள்ளி தொடங்கிய நடிகை ஏஞ்சலினா ஜோலி

லாஸ் ஏஞ்சல்ஸ், ஏப். 3- ஹாலிவுட்டின் 'கனவுக் கன்னி' என்று அழைக்கப்படுபவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி (37). நடிப்பு தவிர, ஆடை மற்றும் நகைகள் வடிவமைப்பதையும் இவர் தொழிலாக செய்து வருகிறார். 'ஸ்டைல் ஆஃப் ஜோலி'...