Tag: மலேசியாகினி
அச்சில் பதிப்பிக்க மலேசியாகினிக்கு அனுமதி மறுப்பு!
கோலாலம்பூர், அக்டோபர் 3 - மலேசியாவின் பிரபல இணையத்தள செய்தி நிறுவனமான மலேசியாகினி, தங்களது செய்திகளை அச்சில் பதித்து நாளிதழாக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தது.
ஆனால் அவர்களது விண்ணப்பத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நிராகரிப்பு கடிதத்தில்...
வாசகர்களின் கருத்துக்களை வெளியிட்ட மலேசியாகினி மீது நஜிப் வழக்கு!
கோலாலம்பூர், ஜூன் 4 - அம்னோவைப் பற்றியும், பிரதமர் நஜிப் துன் ரசாக் பற்றியும் அவதூறு கூறும் வாசகர்கள் கருத்துகளை கட்டுரையாக வெளியிட்டதற்காக மலேசியாகினி செய்தி இணையத்தளத்திற்கு எதிராக நஜிப் வழக்கு தொடுத்தார்.
அதற்கான...
மலேசியகினி மீது அம்னோ, பிரதமர் நஜீப் மான நஷ்ட வழக்கு!
கோலாலம்பூர், மே 17- பிரபல இணைய செய்தித்தளமான மலேசியகினி மீது அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகள் தொடர்பாக அம்னோவும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் மான நஷ்ட வழக்கு தொடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
மலேசிய...
மலேசியாகினிக்கு ‘சமூக ஊடகம் 2014’ விருது!
கோலாலம்பூர், பிப் 27 - சமூக நட்பு ஊடகங்களை விரிவாக பயன்படுத்தும் மலேசியாகினி செய்தி இணையத்தளத்தின் செயல்பாடு வரவேற்கப்பட்டு, நேற்று இரவு அதற்கு உலக வலைப்பதிவர்கள் மற்றும் சமூக நட்பு ஊடகங்கள் 2014...
மலேசியாகினி அலுவலகம் மீது சிவப்பு சாயம் வீச்சு! இறந்த வாத்து உடலும் கிடந்தது!
கோலாலம்பூர், பிப் 25 - பங்சார் உத்தாமாவிலுள்ள மலேசியாகினி செய்தி இணையத்தள அலுவலகத்திற்கு முன் சிவப்பு நிற சாயமும், இறந்த வாத்தின் உடலையும் சில மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
அலுவலக கட்டிடத்தின் மீது...
இணையத் தொலைக்காட்சி “கினிடிவி”க்கு மாபெரும் வரவேற்பு – மே மாதம் மட்டும் 7.2 மில்லியன்...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஜூலை 3 – இணையம் மற்றும் தொலைத் தொடர்புகளின் நவீனத் தொழில் நுட்பத்தால் தகவல் ஊடக உலகில்...