Tag: மலேசியாகினி
மலேசியாகினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்கிறது
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) தொடங்கி கூட்டரசு நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.
மலேசியாகினி விண்ணப்பம் தள்ளுபடி – ஜூலை 13-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை
மலேசியாகினியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றம் ஜூலை 13-க்கு அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனுமதி : தள்ளுபடி செய்ய மலேசிய கினி விண்ணப்பம்
புத்ரா ஜெயா – சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண் தொடுத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான அனுமதியைத் தள்ளுபடி செய்ய மலேசியாகினி இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.
சட்டத்துறை தலைவர்...
மலேசியாகினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கூட்டரசு நீதிமன்றம் அனுமதி
சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (ஜூன் 17) அனுமதி வழங்கியது.
மலேசியாகினி மீது சட்டத் துறைத் தலைவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.
மலேசியாகினி ஒற்றுமைக் கலைநிகழ்ச்சியில் அன்வார்!
பெட்டாலிங் ஜெயா - நேற்று சனிக்கிழமை இரவு பெட்டாலிங் ஜெயா பாடாங் திமோர் மைதானத்தில் மலேசியாகினி இணைய ஊடகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட மலேசிய தின ஒற்றுமை கலைநிகழ்ச்சியில் பிகேஆர் கட்சித் தலைவர்...
திருப்பம் : மலேசியாகினிக்கு வருகை தந்தார் நஜிப்!
பெட்டாலிங் ஜெயா - நாட்டின் முன்னணி இணைய ஊடகமான மலேசியாகினியின் அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு முக்கியப் பிரமுகர் வருகை தந்து அங்குள்ளவர்களை அதிர்க்குள்ளாக்கினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...
மலேசியாகினி இரண்டு வாரங்களுக்கு இனி இலவசம்
கோலாலம்பூர் - நாட்டின் முன்னணி இணைய ஊடகமான மலேசியாகினி, சந்தாக் கட்டண அடிப்படையில் இயங்கி வரும் ஊடகமாகும்.
ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தனது பங்களிப்பாக இன்று வியாழக்கிழமை முதல் மலேசியாகினி இணையத்...
மலேசியாகினியின் பிரமேஷ் சந்திரன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் – மலேசியாகினி இணையத் தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன், கினிடிவி இணையத் தளத்தில் ஆட்சேபத்துக்குரிய சில காணொளி பதிவுகளை பதிவேற்றம் செய்ததற்காக இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் இணையவெளி குற்றங்களுக்கான...
கினிடிவி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் – பிரபல இணைய ஊடகமான மலேசியாகினியின் துணை நிறுவனமான கினிடிவி நிறுவனம், மற்றும் அதன் இரண்டு இயக்குநர்கள் மீது நாளை வெள்ளிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள சிறப்பு இணையவெளி (சைபர்- Cyber) நீதிமன்றத்தில் குற்றம்...