Home Tags மூனிக்

Tag: மூனிக்

மூனிக் தாக்குதல் – ஐஎஸ் தொடர்பில்லை!

மூனிக் - நேற்று பேரங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்றும், அந்த சம்பவத்தை தனி ஒருவன் சொந்த மனக் கோளாறினால் நடத்திய தாக்குதல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத்...

மூனிக் தாக்குதல்: துப்பாக்கிக்காரர்களில் ஒருவன் மரணம்!

பெர்லின் - ஜெர்மனியின் மூனிக் நகரில் மூன்று துப்பாக்கிக்காரர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில்  9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிக்காரர்களில் ஒருவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு மாய்த்துக் கொண்டுள்ளான்.      

மூனிக் பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் மரணம்!

  மூனிக் – ஜெர்மனியின் மூனிக் நகரில் மூன்று துப்பாக்கிக்காரர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு தாக்குதல்காரனும் அடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மற்ற தாக்குதல்காரர்களை காவல் துறையினர்...

ஐஎஸ் மிரட்டலால் மூடப்பட்ட மூனிக் இரயில் நிலையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன!

மூனிக் (ஜெர்மனி) – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மிரட்டலைத் தொடர்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஜெர்மனியின் மூனிக் நகரில் நேற்றிரவு மூடப்பட்ட இரண்டு இரயில் நிலையங்கள் இன்று காலை மீண்டும்...

ஐஎஸ் மிரட்டலால் புத்தாண்டு முன்னிரவில் மூனிக் நகர இரயில்கள் நிறுத்தப்பட்டன

மூனிக் (ஜெர்மனி) – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மிரட்டலைத் தொடர்ந்து புத்தாண்டுக்கு முதல் நாளோ, புத்தாண்டிலோ புதிய தாக்குதல்கள் அரங்கேற்றப்படும் என அச்சம் நிலவிய காரணத்தால் ஜெர்மனியின் மூனிக் நகரில் நேற்றிரவு சில இரயில்கள்...