Home Featured உலகம் மூனிக் தாக்குதல்: துப்பாக்கிக்காரர்களில் ஒருவன் மரணம்! Featured உலகம்Sliderஉலகம் மூனிக் தாக்குதல்: துப்பாக்கிக்காரர்களில் ஒருவன் மரணம்! July 23, 2016 574 0 SHARE Facebook Twitter Ad பெர்லின் – ஜெர்மனியின் மூனிக் நகரில் மூன்று துப்பாக்கிக்காரர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிக்காரர்களில் ஒருவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு மாய்த்துக் கொண்டுள்ளான். #TamilSchoolmychoice