Home Tags மெட்ரோ ரயில்

Tag: மெட்ரோ ரயில்

கொச்சியிலும் மெட்ரோ இரயில் – மோடி தொடக்கி வைத்தார்!

கொச்சி -இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ நகர்ப்புற துரித இரயில் சேவைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் கேரளா மாநிலத்திலும் இயங்கத் தொடங்கின. ஏற்கனவே, புதுடில்லி, பெங்களூரு, சென்னை, ஆகிய நகர்களில் மெட்ரோ...

பயணிகளைக் கவர மெட்ரோ ரயிலில் சுற்றுலாப் பயண அட்டை அறிமுகம்!

சென்னை - சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளைக் கவரும் வகையில் புதிய சுற்றுலா அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர் மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரயில் போக்குவரத்து முதல் கட்டமாகக் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே...

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கென்று தனிக் காவல்நிலையங்கள் அமைப்பு!

சென்னை,ஜூலை 24- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கென்றே பிரத்யேகமாகத் தனிக் காவல்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காகப் புதிதாக 500 காவலரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ரயில் நிலையங்களுக்கென்று தனிப்பிரிவுக் காவல்துறையினர்( railway police) செயல்பட்டு வருகின்றனர்.அது...

சென்னை மெட்ரோ தொடர்வண்டிப் பணியில் தொடரும் விபத்துகள்!

சென்னை, ஜூன் 18- சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிப் பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. சாலையின் குறுக்கே  மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், சாலையின் இருமருங்கும் பயணிகள் போக்குவரத்தும் நடந்து...

சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை, நவ 7- கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 4,000 மணி நேரம் சோதனை ஓட்டம்...