Tag: மொசாம்பிக்
சக்திவாய்ந்த புயல் மற்றும் வெள்ளத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்!
மாபுதோ: சக்திவாய்ந்த புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மொசாம்பிக்கில் 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என ஜனாதிபதி பிலிப் நுயூசி கடந்த திங்களன்று கூறியிருந்தார்.
இது வரையிலும் 100 பேர்...
எம்எச்370: மொசாம்பிக் பாகத்தின் வண்ணமும், தகடும் ஒத்துப் போகின்றது – லியாவ் தகவல்!
கோலாலம்பூர் - மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும் எம்எச்370 பாகங்கள் தான் என்பதை ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்திவிட்ட நிலையில், எதை வைத்து அவர்கள் இதை உறுதி செய்தார்கள் என்பதை மலேசியப்...
மொசாம்பிக் பாகங்கள் எம்எச்370-ன் பாகங்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது!
சிட்னி - மொசாம்பிக் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு விமானப் பாகங்களும், கிட்டத்தட்ட எம்எச்370 விமானத்தின் பாகங்கள் தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது ஆஸ்திரேலியா.
இது குறித்து ஆஸ்திரேலியப் போக்குவரத்து அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள...
எம்எச் 370 – தென் ஆப்பிரிக்க மாணவன் கண்டெடுத்த உடைந்த பாகம் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுகின்றது
கான்பெரா – மொசாம்பிக் நாட்டின் கடற்கரையோரத்தில் தென் ஆப்பிரிக்க மாணவன் ஒருவன் கண்டெடுத்த எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகம் என நம்பப்படும் பொருள் ஆஸ்திரேலியாவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றது.
தான் கண்டெடுத்த உடைந்த பாகத்துடன்...
எம்எச் 370: மொசாம்பிக்கில் இளைஞர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது இன்னொரு சிதைந்த பாகமா?
மொசாம்பிக் – காணாமல் போன எம்எச் 370 மாஸ் விமானம் குறித்த மற்றொரு சுவாரசியமான தகவல் – படிக்க விறுவிறுப்பான நாவலின் ஒரு அத்தியாயம் போல் - நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இந்தத்...
எம்எச்370: மொசாம்பிக் பாகம் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது!
கோலாலம்பூர் - கடந்த வாரம் மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் நேற்று, மொசாம்பிக் வான் போக்குவரத்து அதிகாரிகளால், மலேசிய நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தப் பாகம் மாயமான எம்எச்370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று...
எம்எச்370 மர்மத்தைக் கண்டுபிடிப்பதில் இன்னும் தீவிரமாக உள்ளோம் – நஜிப் உறுதி!
கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு இதே மார்ச் 8 -ம் தேதி அதிகாலை, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 நடுவானில்...
மொசாம்பிக்கில் கண்டறியப்பட்ட பாகம் எம்எச்370 மாதிரியுடன் ஒத்துப் போவதாகத் தகவல்!
கோலாலம்பூர் - மொசாம்பிக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம்,எம்எச்370 விமானத்தை தேடும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் நகர்வு மாதிரியுடன் (drift modelling) ஒத்துப்போவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...
மொசாம்பிக் தீவில் எம்எச்370 பாகம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தகவல்!
கோலாலம்பூர் - தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் தீவில், போயிங் 777 ரக விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370-ன் பாகமாக இருக்கலாம் என்றும் சிஎன்என்...