Home Tags வட இந்தியா வெள்ளம்

Tag: வட இந்தியா வெள்ளம்

அசாம், மேகாலயாவில் வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலி!

கவுகாத்தி, செப்டம்பர் 24 - வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் கடந்த 3...

அருணாச்சலில் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

இடாநகர், ஆகஸ்ட் 26 - அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால்,...

வட இந்தியாவில் மோசமான வெள்ள நிலைமை படங்கள்

இந்தியா, ஆகஸ்ட் 20 - இந்தியாவின் வட மாநிலங்களை, குறிப்பாக உத்தரப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதோடு, பல மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப்...

உத்தரப் பிரதேச வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது!

லக்னோ, ஆகஸ்ட் 19 - வடமாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட், உத்தரப்...

உத்திரப் பிரதேசத்தில் வெள்ளம்: 28 பேர் பலி! 300 பேரை காணவில்லை!

லக்னோ, ஆகஸ்ட் 18 - நேபாளத்தில் பெய்து வரும் பெரும் பேய்மழையால், ராப்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள பலுபங், பைரவா உள்ளிட்ட அணைகள் நிரம்பி,...

உத்தராகாண்டில் கன மழை: 70 பேர் பலி!

டோராடூன், ஆகஸ்ட் 16 - உத்ரகாண்ட் தலைநகர் டேராடூன் உள்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 70 பேர்...