Tag: விண்டோஸ்
விண்டோசில் இருந்து விடைபெறுகிறது ‘பெயிண்ட்’
கோலாலம்பூர் - விண்டோஸ் பயனர்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த செயலியாக இருந்து வந்த 'பெயிண்ட்' அடுத்து வரக்கூடிய மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் இயங்குதளங்களில் இருந்து முற்றிலும் நீக்கப்படவிருக்கிறது.
பெயிண்ட்டுக்குப் பதிலாக தற்போது...
இனி சாதா திரையும் தொடு திரை தான் – ‘ஏர் பார்’ இருந்தால்!
கோலாலம்பூர் - நவீன திறன்பேசிகளின் வரவால், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கருவிகளிலும் நாம் தொடுதிரைப் பயன்பாட்டை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டோம். தொடுதிரைக் கணினிகள் இருந்தாலும், விலை விசயத்தில் அவை நம் கையை கடித்துவிடுகின்றன.
இதனை...
மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!
கோலாலம்பூர், அக்டோபர் 3 - மைக்ரோசாஃப்ட் தனது அடுத்த இயங்குதளமான விண்டோஸ் 10 குறித்த முதற்கட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8 -டிற்கு அடுத்ததாக விண்டோஸ் 9-ஐ...
விண்டோஸ் எக்ஸ்பி-ல் இனி ‘மால்வேர்பய்ட்ஸ்’ ஆண்டி வைரஸ்!
மார்ச் 26 - எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் விண்டோஸ்-எக்ஸ்பி இயங்குதளத்திற்கான ‘ஆண்டி வைரஸ்’ (Anti Virus) களின் உருவாக்கம் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள நிலையில், 'மால்வேர்பய்ட்ஸ்' (Malwarebytes) நிறுவனம்...
விண்டோஸ்-எக்ஸ்பி ‘ஆண்டி வைரஸ்’ உருவாக்கம் நிறுத்தம்!
மார் 24 - எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் விண்டோஸ்-எக்ஸ்பி இயங்குதளத்திற்கான 'ஆண்டி வைரஸ்' (Anti Virus) களின் உருவாக்கம் நிறுத்தப்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனால் கணினியில் விண்டோஸ்-எக்ஸ்பியை இயங்குதளமாகக்...