Home Tags ஸ்பைஸ் ஜெட்

Tag: ஸ்பைஸ் ஜெட்

நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் : 1,800 விமான சேவைகள் ரத்து!

புதுடெல்லி, டிசம்பர் 10 - விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், சுமார் 1,800 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. சன் குழுமத்துக்கு உரிமையான ஸ்பைஸ்ஜெட் விமான...

ஸ்பைஸ் ஜெட்டின் 186 வழித்தடங்கள் ரத்து – விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை!

புதுடெல்லி, டிசம்பர் 7 - ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பொருளாதார இழப்புகள் மற்றும் தொடர்ச்சியான விமானப் பயணங்கள் ரத்து போன்ற காரணங்களால் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஸ்பைஸ் ஜெட்டின் 186 வழித்தடங்களை ரத்து செய்துள்ளது. சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறன் பெரும்பான்மை பங்குதாரராக இருக்கும்...

6 மாதங்களில் 40 விமானிகளை இழந்த கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட்!

புதுடெல்லி,  நவம்பர் 26 - இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் தனது முதலீட்டாளர்களிடம் புதிய முதலீடுகளை ஏற்படுத்துமாறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வருகின்றது. இதற்காக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், முதலீட்டாளர்களிடம் ஆரம்பக்கட்ட...

பொருளாதார நெருக்கடியில் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் – 40 விமானிகள் பதவி விலகல்!

புதுடெல்லி, நவம்பர் 17 - இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் தொடர்ச்சியான வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றது. சன் தொலைக்காட்சி அதிபர் கலாநிதி மாறன் (படம்) இதன் பெரும்பான்மை உரிமையாளராவார். விமான...